எது இனிது ?

எது இனிது ?

ஒவ்வொருவ‌ருக்கும் ஏதேனும் ஒன்று உறுதியாய் ‘இனிதாய்’  இருந்துதான் ஆக‌ வேண்டும்.
ந‌ம் பிர‌த‌ம‌ர்க்கு அணு ஒப்ப‌ந்த‌ம் போல்.. ஜெ‍‍‍-க்கு கொட‌ நா‌டு போல்..
ஆனால் சிவப்பிரகாச சுவாமிகளுக்கு இனிதாய் ஒலிப்ப‌ததென்ன‌வோ..”வ‌ன்சொல்”

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க‍…

இப்பொழுது சொல்லுங்க‌ள்..யெது இனிது?

அத்துட‌ன்..”மாசற்ற நெஞ்சுடையார்” என்ப‌தையும் ம‌ன‌தில் கொள்க

தோழ‌மையுட‌ன் .. லெனின்


மறுமொழி இடுக